(வாழ்க்கை) உன் வருகைக்காக காத்திருந்த நாட்களை விட! உன்...
(வாழ்க்கை)
உன் வருகைக்காக காத்திருந்த நாட்களை விட!
உன் நினைவுகளை சுமந்திருந்த நாட்கள் அதிகம்!
இறக்கத்தான் நினைக்கிறேன் உனக்கு பயந்து அல்ல!
உனக்கு முன் முந்திக் கொள்ளலாம் என்று!
எந்தன் உயிரை அல்ல உந்தன் நினைவை!
ஆசைகள் அதிகம் கொண்டு விட்டேன் உன் மீது!
அதனால் என்னவோ உந்தன் நினைவு இறக்க மறுக்கின்றது!
இவ்வளவும் ஒரு பெண்ணை நினைத்து அல்ல உன்னை நினைத்து எந்தன் வாழ்க்கையே!!!