ஆத்திகம்,நாத்திகம். இணையம் வளர்ந்துவிட்ட பிறகு இதை பேசப்படாத இடங்களே...
ஆத்திகம்,நாத்திகம்.
இணையம் வளர்ந்துவிட்ட பிறகு இதை பேசப்படாத இடங்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் அவர்அவர் கருத்தை சொல்ல ஏதுவாக. இருப்பதுதான் மற்றும் இதற்கு தனிப்பட்ட தகுதிகளும் தேவையில்லை.
விசயம்: ஒருவன் தன் மதத்தை பின்பற்றும் ஆத்திகன் சொல்கிறான், ஏன் அந்த பிரச்சனையின் போது உன் மத கடவுள் உன்னை காப்பாற்றவில்லைஎன்று?.
இதைதான் நானும் கேட்க போகிறேன் உனக்கு பிரச்சினைகள் வரும்போது.
இதைதான் நானும் கேட்க போகிறேன் உனக்கு பிரச்சினைகள் வரும்போது.