எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பேய் மழை வரலாற்றில் இடம் பெற போகும் மழை...

பேய் மழை
வரலாற்றில் இடம் பெற போகும் மழை தான் இது-ஆனால்
பல வரலாற்று சின்னங்களை சிதைத்து இருக்கிறது.
இன்னும் வரவில்லையே என்று ஏங்கியவா்கள்,
இப்படி வந்துவிட்டதே என்று அழுகிறா்கள்.
இப்போதைக்கு இது போதும் என்று சொல்பவா்கள் கூட,
இதுவே போதும் என்று சொல்ல முடியவில்லை.
நீ எங்களுக்கு தேவை தான், நீ தான் தேவை
எதிாி போல் எங்களிடம் அணுக வேண்டாம்.
மழை போல் வா எாிமலை போல் பொங்க வேண்டாம்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம்  மட்டும்மல்ல மழையும் தான்.
                                                               -விக்னேஷ்



பதிவு : விக்னேஷ்
நாள் : 26-Nov-15, 3:33 pm

மேலே