கவிதை, நகைச்சுவை, சிறுகதை பரிசு தேர்வுக்கான இறுதி தேர்வு...
கவிதை, நகைச்சுவை, சிறுகதை பரிசு தேர்வுக்கான இறுதி தேர்வு பட்டியல் இன்னும் மூன்று நாட்களில் (10 - ஆம் தேதி) பட்டியலிடப்படும். மாதத்தின் இறுதி நாட்களில் படைப்பு சமர்ப்பித்தவர்களுக்கும் இனி பரிசு வெல்வதற்கான சம வாய்ப்பு உள்ளது.