எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டதா உங்களுக்கு. நீங்கள் ஒன்றை...

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டதா உங்களுக்கு. நீங்கள் ஒன்றை சொல்வதற்குள் மனைவி கோபித்துக்கொண்டு வேறொன்றை சொல்கிறார்களா ? அப்படியென்றால் கீழ்வரும் குறளை ஒருமுறை முயற்சித்துப் பாருங்களேன். பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

ஒரு விகற்பக் குறள் வெண்பா ..

எள்ளெனின் வள்ளெனும் இல்லாளின் கன்னத்தில்
கொள்ளென உம்மா கொடு 

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 8-Apr-16, 5:32 pm

மேலே