எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனதின் வாழ்த்துகள். படிக்க பல்வேறு தடையிருந்தும் உண்ண சோறின்றியிருந்தாலும்,...

மனதின் வாழ்த்துகள்.


படிக்க பல்வேறு தடையிருந்தும் உண்ண சோறின்றியிருந்தாலும், நாகரீகமாய்  பொழுதைப் போக்காது, குடும்ப வேலைகளில் தாய்க்கு உதவி செய்து, குடும்பத்தையும் கவனித்து ஏழ்மைச் சூழ்நிலையிலும்  மேல் நிலைப் பள்ளித் தேர்வில் மதிப்பெண்களை குவித்த ஏழை சகோதர சகோதரிகளுக்கு என் அன்பு வாழ்த்துகள்.   

உதவும் கரங்கள் ஆயிரம் உண்டு. ஓய்ந்துபோகாதீர்கள்.உயரம் தொட உங்களுக்கு நிச்சயம் கடவுள் உதவி என்றும் உண்டு.

நாள் : 18-May-16, 10:45 am

மேலே