படித்த செய்தி ' 12 ஆண்டுகளாக பள்ளியில் பயின்றிருக்கிறேன்....
படித்த செய்தி
' 12 ஆண்டுகளாக பள்ளியில் பயின்றிருக்கிறேன். அதை நினைத்துப் பார்த்தால், பாடப்புத்தகங்களைத் தாண்டி சிந்திக்க நமக்கு அப்போது என்ன வாய்ப்பிருந்த்து, ஒவ்வொன்றையும் 3 வரிகளில் வரையறைகள் போலக் கற்றோம். அனுபவம், செய்முறை ஆகியவற்றிற்கான கருவிகளோ, களங்களோ இல்லை. அதனால்தான் இப்போதும் பெரும்பாலான பொறியியல் மாணவர்களின் படிப்பின் இறுதி எல்லை தேர்வில் வெற்றி பெறுவது என்பதாக மட்டுமே உள்ளது”