உலகை ஆளும் கவர்ச்சி. சினிமாவில் 1960களில் இருந்து கவர்ச்சிக்...
உலகை ஆளும் கவர்ச்சி.
சினிமாவில் 1960களில் இருந்து கவர்ச்சிக் காட்சிகள் தொடர்கதை அந்தஸ்த்தைப் பெற்றதாகப் பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். 1970களிலேயே சில கதாநாயக நடிககைகள் அணிந்திருக்கும் ஜட்டி தெரியுமபடி மெல்லிசான பாவாடைகளை அணிந்திருப்பதைப் பல பழைய படங்களில் பார்த்தேன். இன்று சினிமா கவரச்சியை மிஞ்சும் வகையில் விளம்பரங்களிலும் கவரச்சியின் ஆளுமை கொடி கட்டிப் பறக்கிறது. நல்ல முன்னேற்றம். ஒழுக்கம் பேண உதவும் கவர்ச்சி!