அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள் அருமையான பகிர்வு. ஏற்புடையதே. பட்டாசு வெடிக்கும்...
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள் அருமையான பகிர்வு. ஏற்புடையதே. பட்டாசு வெடிக்கும் பழக்கமும் அர்த்தம் தா உள்ளதா? கந்தகத்தால் ஏற்படும் அதிரடி வெடிச்சத்தமும், மின்னல் போன்ற ஒளியும், கந்தகப்புகையும் உடல்நலனுக்கு உகந்ததா? பட்டாசுப் பிரியர்களின் தெளிவான பதில் என்னைப் போன்ற சிலரின் எதிர்பார்ப்பு.