எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அப்பா அப்பாவின் விரல்பிடித்து நடந்தபோது வராத ஆதங்கம் மகனின்...

அப்பா

அப்பாவின்
விரல்பிடித்து நடந்தபோது
 வராத ஆதங்கம்
மகனின் விரல் பிடித்து
 நடக்கும்போது வெளிவருகிறது
 அப்பா
எவ்வளவு
பொறுமையானவர்.

சுசீந்திரன்.

நாள் : 2-Nov-16, 1:33 pm

மேலே