எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடுங் கோபத்தில் உன் சொற்களைப் போல் வீசிக் கொண்டிருக்கிறது...

கடுங் கோபத்தில்
உன் சொற்களைப் போல்
வீசிக் கொண்டிருக்கிறது காற்று
அப்போது அழும்
என்னைப் போல் பெய்து கொண்டிருக்கிறது மழை.....  

நாள் : 20-Dec-16, 3:45 pm

மேலே