எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

" அவள் அழகில் மயங்கினேன் " மையிட்ட கண்களில்...

" அவள் அழகில் மயங்கினேன் "

மையிட்ட கண்களில் மயங்கி நிற்கிறேனடி –நான்

உன் சிவந்த இதழ்களில் சிக்கித் தவிக்கிறேனடி-உன்

மெல்லிய பேச்சினில் நான் மெய் மறக்கிறேனடி –நீ

நடக்கும் அழகினில் அத்தனையும் மறக்கிறேனடி
--ஹாசினி

பதிவு : இந்து மதி
நாள் : 30-Mar-14, 11:08 am

மேலே