எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சதையை மீறி மனதை பாருங்கள் மனிதா ... *...

சதையை மீறி
மனதை பாருங்கள் மனிதா ...

* விளம்பரத்திற்கு இல்லை ...
அவங்களும் மனிதர்கள் தான் ...எல்லா வசதியையும் அவர்களுக்கும் செய்து தாருங்கள் ...

கூவாகத்தில் எல்லா வசதிகளையும் செய்து தாருங்கள் ...
அடிப்படை வசதி எங்கேயும் இல்லை ...
அவர்களுக்கென்று கழிப்பறை வசதி ...உடை மாற்றும் அறை,தங்கும் விடுதிகள்  எதையும் செய்து தரவில்லை ...
இதை நன்றாக பயன்படுத்தி அதிக பணங்களை பறிக்கிறார்கள் விழுப்புரத்தில் ...
அவர்களையும் மதியுங்கள் ...
அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு ...
அவர்கள் இறைவனின் படைப்பில் இறைவிகள் ...







நாள் : 9-Sep-17, 11:14 am

மேலே