எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​அனுபவத்தின் குரல் -7 -------------------------------- நாளும் பலரை சந்திக்கிறோம்...



​அனுபவத்தின் குரல் -7 

 --------------------------------  

நாளும் பலரை சந்திக்கிறோம் நம் வாழ்வில் .ஒரு சிலரை நாம் என்றும் மறப்பதில்லை .காரணம் அவர்களின் நல்ல எண்ணங்களும் பேச்சும் நம்மை ஈர்க்கச் செய்வதுதான் .

அதேபோல பலவித சம்பவங்களும் நடைபெறுகின்றன .அனைத்துமே நமது மனதில் நிற்பதில்லை .காரணம் ஒரு சில  நிகழ்வுகள்தான் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி சிந்தனையை தூண்ட வைக்கிறது  .



  பழனி குமார் 

நாள் : 25-Oct-17, 6:26 pm

மேலே