மரங்களை வெட்டி காகிதங்கள் செய்வோம் காகிதங்கள் செய்து கவிதைகள்...
மரங்களை வெட்டி
காகிதங்கள் செய்வோம்
காகிதங்கள் செய்து
கவிதைகள் எழுதுவோம்
கவிதைகள் தொகுத்து
புத்தகங்கள் அச்சிடுவோம்
புத்தகங்களில் எல்லாம்
மரம் வளர்த்து காக்கச் சொல்வோம்..
மனிதர்கள் தொலை நோக்க்குப்
பார்வை உடையவர்கள் தானே