எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாசகசாலை -திருப்பூர் “ இலக்கிய சந்திப்பு” நாளை (29-04...

வாசகசாலை -திருப்பூர் “ இலக்கிய சந்திப்பு”


  நாளை (29-04 -18) ஞாயிற்றுகிழமை திருப்பூரில் #வாசகசாலை வழங்கும் இலக்கிய சந்திப்பு நிகழ்வில் ....
திருப்பூர் பின்னலாடை தொழில் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வுச்சூழலோடு பயணிக்கும் நாவலான எழுத்தாளர் எம்.கோபால கிருஷ்ணன் எழுதிய “ மணல் கடிகை” குறித்த கலந்துரையாடல் நிகழ்வு. 

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சார்ந்த நண்பர்கள்.. வாசகர்கள்.. இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் வாய்ப்பு இருந்தால் தவறாமல் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள அன்புடன் அழைக்கிறது வாசகசாலை. 🧡🧡🧡

இடம் : நலம் ஹால் (நளன் உணவகம்- 2ம் தளம்)
கரூர் வைஸ்யா பேங்க் எதிரில் ; ஷார்ப் எலக்ட்ரானிக்ஸ் அருகில். குமரன் சாலை. திருப்பூர் -1  

நாள் : 28-Apr-18, 1:10 am

மேலே