பகலும் மறையும் இரவும் இறங்கும் மெழுகும் உருகும் அழகும்...
பகலும் மறையும்
இரவும் இறங்கும்
மெழுகும் உருகும்
அழகும் தெரியும்
தீண்டும் விரலும்
மீண்டும் விரையும்
எந்தன்
உலகம் உருகும்
உனையே பருகும்
பகலும் மறையும்