எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவள்... 
தேனீக்கள்
கண்களில் தென்படாது
அடர்ந்த செடியினுள் 
மெல்லிய கொடியினுள் 
மலர்ந்த அழகிய மலர் நீயோ...

மேலும்

                   ஒரு பெண்ணின் ஏக்கம்

                      
இந்த பெண்ணின் ஏக்கமே என்னை
   அவளின் இரு கண்களின் பார்வையிலே கொள்கிறது இவள்
    ஒரு வைகை நதியின் ஓரம் என்ற
சீமையில் வந்த ஒரு புன்னகை       
   தேசம்  ரோஜா என்ற பூந் தோட்டத்தில் நான் பார்த்த ஒரு   
   மூலிகை வனம் தான் அன்று என்
நெஞ்சில் விழுந்த அவளின்   என்னை விட்டு பிரிந்து போனால்
அவள் மொழி என்ன என்று   தெரிமலே என் மனதை நான்
என் காதல் என்ற பாடத்தில்
   என் இதயத்தை நான் பறிகொடுத்து விட்டேன் அதனை  
  நான் எப்படி மீப்பேன் என்று எனக்குளே ஒரு குழம்பம் ஏற்பட்டு
  விட்டது என் கண்மணியை காணாமலே என் காதல் உறவு   அவளை  தேடிக்கொண்டு  இருக்கிறது அது எப்போது   என்னிடம் சேரும் என்று நான்
எதிர் பார்த்து கொண்டு 
  இருக்கிறேன் இந்த பெண்ணின் ஏக்கமே இனி இடைவெளி விடாத
  பாடலை போல் தொடர்ந்து இயங்கி
கொண்டு இருக்கும்

        Kavithaikal by
உங்கள் தமிழ் மாணவன் மற்றும் மழலை கவிஞர் கார்த்திக் 

மேலும்

உன் மெல்லின நடையில் கொழுசு ஓசை கூட என்னை





சிறைபிடித்து செல்லுதடி..





நான் காதல் கொண்ட பாவத்திற்காக ..



-ஆ.கங்காதரன்

மேலும்

அவள் பார்வை
👀👀👀👀👀👀
கவனமுடன் கடக்கும்
விபத்து பகுதி என்பது
சாலை மட்டுமல்ல
அவளின் நேரடியான
கண் பார்வையும் தான்...!!

👀மதுபாலா👀

மேலும்

தென்றல்....
🍂🍂🍂🍂
தோழி கேட்டாள்
ஏனடி யாரோடு பேசி
இப்படி சிரித்து மகிழ்கிறாய் என்று
அதற்கவள் சொன்னாள்...
என்னவன் அனுப்பிய தூதுவனோடு..
ஆம் என்னைத்தொட்ட
'தென்றலோடு'.... 
#என்றாள்...!!!

🍁மதுபாலா🍁

மேலும்

மனசெல்லாம் நீ...
🌹🌹🌹🌹🌹🌹🌹
என் உயிருக்குள் சலனமின்றி 
உறவாடும் என் இனியவளே...

உனக்கு எப்படி 
புரியவைப்பேன்..!!

என் மனசெல்லாம் -நீ
என்று...!!!

🌹🍀மதுபாலா🍀🌹

மேலும்

         தொலைப்பேசி துண்டித்தப் பிறகும்

            உன் வார்த்தைகள்
            கேட்டுக் கொண்டே
                   இருக்கிறதே...
       என் காதில் கோளாறா...?
                         காதல் கோளாறா...?

மேலும்

பகலும் மறையும் 

இரவும் இறங்கும் 
மெழுகும் உருகும் 
அழகும் தெரியும் 
தீண்டும் விரலும் 
மீண்டும் விரையும் 
எந்தன் 
உலகம் உருகும் 
உனையே பருகும் 

மேலும்

காதல்  என்னும் உலகம்... அன்பு ,பாசம் என்னும் கடலால் சூழப்பட்டிருந்தாலும்... சாதி , மதம் என்னும் உப்பால் கலந்திருக்கிறது.. சமுதாயத்தில் கடல் (காதல்) சுத்திகரிப்பு தேவைப்படுகிறது

மேலும்

நான் ஆண்பாலாய் இருந்து


எனது ஆண்மையை தூண்டுவது மட்டும் அவளது அழகு அல்ல.. அருகில் ஆடை இல்லாமல் படுத்திருந்தாலும் அவளது பெண்மையை ரசிக்க வைப்பதே அவளது அழகு........



மேலும்

மேலும்...

மேலே