Mohanraj - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Mohanraj |
இடம் | : |
பிறந்த தேதி | : 07-Feb-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 5 |
உலகத்தின் உட்கரு உழவன் மட்டுமல்ல rnஎழுத்தாளனும் தான் rnஆம் rnஉலக வரைபடமும் ஒரு எழுதுகோளினால் வரையப்பட்டது rnஉலகத்தின் சட்டங்களும் ஒருவர் எழுதியதால் இயற்றப்பட்டது
கருவறை கண்கள் திறக்க
விழிகொண்டு ஒளிகள் பார்க்க
தாய்மடியில் தவழ்ந்து கொள்ள
தாய்நாட்டில் வளர்ந்து கொள்ள
இறப்பெனும் இடைவெளி இன்பத்தில்
பிறப்பெனும் உடல் வலி துன்பத்தில்
உயிரிட்ட விதையாக உண்மையின் விளைவாக பருவத்தின் உருவம் புதுப்பிக்கும் நாள் பிறந்தநாள்
கனவுகள் எல்லாம்
கரையும் உப்புகள் அல்ல
கரை சேரும் கப்பல்கள்
கருவறை கண்கள் திறக்க
விழிகொண்டு ஒளிகள் பார்க்க
தாய்மடியில் தவழ்ந்து கொள்ள
தாய்நாட்டில் வளர்ந்து கொள்ள
இறப்பெனும் இடைவெளி இன்பத்தில்
பிறப்பெனும் உடல் வலி துன்பத்தில்
உயிரிட்ட விதையாக உண்மையின் விளைவாக பருவத்தின் உருவம் புதுப்பிக்கும் நாள் பிறந்தநாள்
கனவுகள் எல்லாம்
கரையும் உப்புகள் அல்ல
கரை சேரும் கப்பல்கள்
கனவுகள் எல்லாம்
கரையும் உப்புகள் அல்ல
கரை சேரும் கப்பல்கள்
இக்காலப் பெண்களின் காதல் உண்மையானதா?
சில நொடிகள் நினைவு இருக்கிறதே
உலகம் அதில் மறைந்து கிடக்கிறதே
ராகம் மனதினுள் ஓடும்
மோகம் மேகம் போல் ஆகும்
நிலவு ஒளியில் உளவு வளியில்
உலகம் மறைந்ததே..!!
(வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் சாலையோரம் உறங்கி கொண்டிருக்கிரார். வெயிலின் தாக்கம் அவரை போட்டு வாட்டியது.சிந்தும் வியர்வை உடம்பிலே வழிகிறது.வறண்ட நாவிற்க்கு மழை கூட இறக்கம் காட்டவில்லை.மாலை வரை இந்நிலையே சூழ்ந்து அவரை ஆட்டிக் கொண்டிருக்கிறது. பசியில் தவித்து கொண்டிருக்கும் முதியவர் உதவியில்லாமல் தடுமாறுகிறார்.அன்றைய பொழுது பசியிலும் கடும் வெயிலிலும் வரட்சியிலும் முடிந்து போனது..!!யார் இவர் எங்கிருந்து வருகிறார்.அனாதையா அல்லது அனாதையாக்கபட்டவரா.மனிதன் மனிதனுக்குள் நடக்கும் சில மனநிலைகளே இதற்கு காரணம்.நல்ல வாழ்கையை வாழ்ந்தவராக இருக்கலாம் அல்லது நல்ல வாழ்கையை காணதவராக கூட இருக்கலாம்.நல்ல வாழ்கை