கனவு களத்தில் ஒளிக்க

கனவுகள் எல்லாம்
கரையும் உப்புகள் அல்ல
கரை சேரும் கப்பல்கள்

எழுதியவர் : மோகன் ராஜ் (18-Feb-18, 12:42 pm)
பார்வை : 140

மேலே