இலக்கு

என் ஒவ்வொரு இரவும்
விடியலை நோக்கியே
எனை வசைப் பாடும்
நாயோ தினம்
தினம் இசைத்த போதும்
அதைப் பற்றி
கவல் கொண்டதும் இல்லை
எந்தன் காதுகள்
காரணம் இலக்கு எதுவெனவும்
அது இலகுவானது அல்ல
என்பதையும் நன்கு அறிவேன்
அதை எனது ஆக்க
காலம் பிடிக்கு என்பதை
அறிந்த மனதிற்கு
வசைத்தோர்க்கு எல்லாம் எப்படி
உணர்த்துவேன் என்று
குழம்பி திரிகிறேன் அறிவிலியாக
#நான்...............!

எழுதியவர் : விஷ்ணு (21-Feb-18, 12:01 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : ilakku
பார்வை : 197

மேலே