பிறந்தநாள் வாழ்த்து

கருவறை கண்கள் திறக்க
விழிகொண்டு ஒளிகள் பார்க்க
தாய்மடியில் தவழ்ந்து கொள்ள
தாய்நாட்டில் வளர்ந்து கொள்ள
இறப்பெனும் இடைவெளி இன்பத்தில்
பிறப்பெனும் உடல் வலி துன்பத்தில்
உயிரிட்ட விதையாக உண்மையின் விளைவாக பருவத்தின் உருவம் புதுப்பிக்கும் நாள் பிறந்தநாள் பிறந்த நாளில் பிறக்கும் இனி வரும் நாளின் வாழ்த்துக்கள்

எழுதியவர் : மோகன் ராஜ்.வெ (6-May-18, 12:33 pm)
சேர்த்தது : Mohanraj
பார்வை : 2344

மேலே