எழுத்து

மனதின் வெளிப்பாடாய்
.
.
ஐந்து விரல்களுக்குள்
நடக்கும் போராட்டம்
.
ஆனந்தத்தை அழகாயும்
கோபத்தைக் கிறுக்கலாயும்
எழுத்துகளில் மிளிர வைக்கிறது
மனதின் வெளிப்பாடாய்
.
.
ஐந்து விரல்களுக்குள்
நடக்கும் போராட்டம்
.
ஆனந்தத்தை அழகாயும்
கோபத்தைக் கிறுக்கலாயும்
எழுத்துகளில் மிளிர வைக்கிறது