அன்னை

தாயின் மடியில் தவிழ்ந்த நாட்களை எண்ணினால்
தளர்ந்த வயதிலும் தெம்பு கிடைக்கும்;
அவளை தலை வணங்க ஒரு நாள் அமைக்காதே
மறுபிறவி எடு ஒரு செருப்பாக ;
அவள் நம் தலைக்கு மேல் இருந்தாலும்
நமக்கு தலைக்கனம் இருக்காது ;

எழுதியவர் : சுபாஷினி (13-May-18, 1:21 pm)
சேர்த்தது : சுபாஷினி
Tanglish : annai
பார்வை : 116

மேலே