Mohanraj- கருத்துகள்
Mohanraj கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [53]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [22]
- C. SHANTHI [18]
- மலர்91 [17]
- யாதுமறியான் [17]
நன்றி உங்களுக்கு நேரம் இருந்தால் @இறகு_ஒன்று_எடுத்தேன் என்று ஆங்கிலத்தில் டிபே செய்து இன்ஸ்டாக்ராமை பார்க்கவும் அதிலும் தங்கள் கருத்து சொல்ல வேண்டும்
உண்மை பொய் என்று சொல்வது கடினம்
உண்மை எது பொய்மை எதுவென்று தெரியும் என்று சொல்வதும் கடினம்
ஆகையால், காதல் இன்று உண்மையானதா என்று கேட்கலாம். காதல் என வென்று தெரிந்தால் தான் அனைத்து இடத்திலும் உண்மை என்பது இருக்கும். தெரியா மனதிடம் தேடிப்பார்ப்பது. கண்மூடி தானம். பெண்களின் காதலை விட நம் கண்களின் காணல் அதில் உண்மை இருந்தால் யவர் காதலும் உண்மையாகும்.
மிக்க நன்றி ஆரோ..!!