பகல் தூக்கம் பிடிக்கும் உனக்காக அதை தொலைக்கவும் பிடிக்கும்...
பகல் தூக்கம் பிடிக்கும் உனக்காக அதை தொலைக்கவும் பிடிக்கும் ....
புகை இழுக்க பிடிக்கும் உனக்காக அதை இழக்கவும் பிடிக்கும் ....
சரக்கு அடிக்க பிடிக்கும் உனக்காக அதை வெறுக்கவும் பிடிக்கும் ...
உறவுகள் பிடிக்கும் உனக்காக உதறி தள்ளவும் பிடிக்கும் ...
மொத்தத்தில் அடிப்பெண்ணே...
நீ எனக்காக இல்லை என்றால் பித்து பிடிக்கும் ...!