எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்ன தவறு செய்தது இப்படி தொங்கவிட்டு ரசிக்கிறாய் உன்...

என்ன தவறு செய்தது
இப்படி தொங்கவிட்டு ரசிக்கிறாய்
உன் தோடுகளை....
நானும் என்ன தவறு செய்தேன்
உன் ஞாபகத்தோடு என்னை
தொங்கவிட்டு ரசிக்கிறாய்..

பதிவு : Kumar Kalpana
நாள் : 14-Jun-18, 11:13 pm

மேலே