Kumar Kalpana - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Kumar Kalpana |
இடம் | : திருச்சிராப்பள்ளி |
பிறந்த தேதி | : 21-May-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Jun-2012 |
பார்த்தவர்கள் | : 259 |
புள்ளி | : 41 |
என் படைப்புகள்
Kumar Kalpana செய்திகள்
சொல்லாத காதல்:
உணர்வுகள் பரிமாறிய காதலும் அல்ல
என் காதல் உன்னிடம் சொல்லப்படாமல் காத்திருக்கிறது
இருந்தும்
உன்னையே காதலிக்கிறேன்
என் காதல்
முகவரி நிரப்பப்படாத கடிதம் போன்றது
உன்னை கண்டு உனை சேர காத்திருக்கிறது
என் காதல் வழி தெரியா
பாதை போன்றது
முடிவில் நீ இருப்பாய் என்றே பயணிக்கிறேன்
என் காதல் ஆள் இல்லா காட்டில்
நிற்கும் மரம் போன்றது
உன் நினைவென்னும் காற்று தீண்டித்தான் நான் உயிர் வாழ்கிறேன்
என் காதல் நடு கடல் போன்று
மிக அமைதியானது
அதை விட மிக ஆழமானது
என் காதலை நீ ஏற்காவிட்டாலும்
உன் மீதான என் காதல்
தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.... ❤
என் காதல் இதயங்கள் இடம் மாறிய காதல் அல்ல
உணர்வுகள் பரிமாறிய
காதலும் அல்ல
என் காதல் உன்னிடம் சொல்லப்படாமல் காத்திருக்கிறது
இருந்தும்
நான் உன்னை காதலிக்கிறேன்
என் காதல் முகவரி நிரப்பப்படாத கடிதம் போன்றது
உன்னை கண்டு உனை சேர காத்திருக்கிறது...
என் காதல் வழி தெரியா பாதை போன்றது
முடிவில் நீ இருப்பாய் என்றே பயணிக்கிறேன்...
என் காதல் ஆள் இல்லா காட்டில் நிற்கும் மரம் போன்றது
உன் நினைவென்னும் காற்று தீண்டித்தான் நான் உயிர் வாழ்கிறேன்
என் காதல் நடு கடல் போன்று மிக அமைதியானது
அதை விட மிக ஆழமானது
என் காதலை நீ ஏற்கவிட்டாலும் உன் மீதான என் காதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.... ❤
என் காதல் இதயங்கள் இடம் மாறிய காதல் அல்ல
உணர்வுகள் பரிமாறிய
காதலும் அல்ல
என் காதல் உன்னிடம் சொல்லப்படாமல் காத்திருக்கிறது
இருந்தும்
நான் உன்னை காதலிக்கிறேன்
என் காதல் முகவரி நிரப்பப்படாத கடிதம் போன்றது
உன்னை கண்டு உனை சேர காத்திருக்கிறது...
என் காதல் வழி தெரியா பாதை போன்றது
முடிவில் நீ இருப்பாய் என்றே பயணிக்கிறேன்...
என் காதல் ஆள் இல்லா காட்டில் நிற்கும் மரம் போன்றது
உன் நினைவென்னும் காற்று தீண்டித்தான் நான் உயிர் வாழ்கிறேன்
என் காதல் நடு கடல் போன்று மிக அமைதியானது
அதை விட மிக ஆழமானது
என் காதலை நீ ஏற்கவிட்டாலும் உன் மீதான என் காதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.... ❤
என்ன தவறு செய்தது
இப்படி தொங்கவிட்டு ரசிக்கிறாய்
உன் தோடுகளை....
நானும் என்ன தவறு செய்தேன்
உன் ஞாபகத்தோடு என்னை
தொங்கவிட்டு ரசிக்கிறாய்..
காதல் முட்டாள் யார்?
அறிவாளியை முட்டாள் ஆக்குவதும்,
முட்டாளை அறிவாளி ஆக்குவதும்
காதலின் சிறப்பம்சங்களில் ஒன்று..!!!
உனக்குத் தெரியுமா "முட்டாள்" என்பது ஞானிகள் சொல்வதெல்லாம்,
கருவறையில் புதிதாக ஒரு "கரு" உருவான பிறகு
அது ஒரு "பூ"வின் முட்டு"
எப்படி இருக்குமோ, அதே அமைப்பில் இருக்குமாம்.
அந்த "முட்டு போன்ற அமைப்பிலிருந்து" ஒரு "ஆள்" வெளியே வருவதால் தான் "முட்டு+ஆள்=முட்டாள்" என்பதை என்று நாம் தவறாக மாற்றி "அறிவில்லாதவன்" என்று புரிந்து கொண்டோம்.
இப்போது சொல்கிறேன்,
நான் உன்னை காதலிக்க வந்த தெளிவான முட்டாள்.
மேலும் படிக்க வாங்க.....
இது videoஆக மாற்றப்பட்டுள்ளது
https://youtu.be/CFKnRJaw3Rg
உன் தாத்தாவுடன்
ஊதி விளையாடுவது
பிடிக்கும் என்றாய் நீ சிரித்தபடி;
நானும் என்வீட்டு தாத்தாவுடன்
ஊதி விளையாண்டேன்
அடித்துவிட்டார் என்னை முறைத்தபடி;
பிறகு தான் புரிந்தது
நீ விளையாடியது பறக்கும்
இறகு தாத்தா என்று..!!!
ஹா...ஹா... 17-Mar-2018 6:59 am
கோழியின்,புறா இறகு பஞ்சு போல் இருக்கும். அதை வைத்து சிறுபிள்ளை விளையாடுவார்களே. அதை தாத்தா என்றும் கூறுவார்கள். 16-Mar-2018 9:29 pm
பறக்கும் இறகு தாத்தா என்றால்? 16-Mar-2018 9:24 pm
மூன்றாம் நாள் தான்
கல்லறையிலிருந்து
எழுந்து வந்தார் "இயேசு"....
அவ்வளவு நாள் எதற்கு,
என்னை காதலிக்கிறேன்
என்று பொய்யாவது சொல்,
முதல்நாளே கல்லறையிலிருந்து
எழுந்து வருகிறேன்..!!!
என் எழுத்துக்களை தவறாமல் படித்து வாழ்த்தும் இந்த நெஞ்சத்திற்கு நன்றி.. 30-Jan-2018 11:00 pm
அவளும் குழந்தை போல் தான் என்னை வேண்டும் என்கிறாள் மீண்டும் நான் வேண்டாம் என்கிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Jan-2018 7:49 pm
எதிர்பார்ப்பை பற்றி
எதிர் நோக்காதே
எதிர்பார்ப்பை நினைச்சு
எதிர்பார்க்காமல் இருந்தால்
எதிர்பார்க்காத நேரத்தில்
எதிர்பார்க்காத விஷயங்கள்
எதிர்பார்க்காமலே நடக்கும்...!!!
எதிர்பார்த்த ஒன்று தான் ....
ரசித்தேன் !!
வாழ்த்துக்கள் !! 02-Jan-2016 11:35 am
நன்று
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jan-2016 1:30 am
மேலும்...
கருத்துகள்