காதல் கல்லறை ஏக்கம்

மூன்றாம் நாள் தான்
கல்லறையிலிருந்து
எழுந்து வந்தார் "இயேசு"....
அவ்வளவு நாள் எதற்கு,
என்னை காதலிக்கிறேன்
என்று பொய்யாவது சொல்,
முதல்நாளே கல்லறையிலிருந்து
எழுந்து வருகிறேன்..!!!

எழுதியவர் : குமார் (எ) ரத்னகுமார் (29-Jan-18, 9:41 am)
பார்வை : 113

மேலே