இறகு தாத்தா

உன் தாத்தாவுடன்
ஊதி விளையாடுவது
பிடிக்கும் என்றாய் நீ சிரித்தபடி;
நானும் என்வீட்டு தாத்தாவுடன்
ஊதி விளையாண்டேன்
அடித்துவிட்டார் என்னை முறைத்தபடி;
பிறகு தான் புரிந்தது
நீ விளையாடியது பறக்கும்
இறகு தாத்தா என்று..!!!

எழுதியவர் : ரத்னகுமார் (எ) குமார் (16-Mar-18, 9:22 pm)
Tanglish : iragu thaathaa
பார்வை : 142

மேலே