Kumar Kalpana- கருத்துகள்

கோழியின்,புறா இறகு பஞ்சு போல் இருக்கும். அதை வைத்து சிறுபிள்ளை விளையாடுவார்களே. அதை தாத்தா என்றும் கூறுவார்கள்.

என் எழுத்துக்களை தவறாமல் படித்து வாழ்த்தும் இந்த நெஞ்சத்திற்கு நன்றி..

இவை ஏற்புடையதாக இல்லை காரணம் என்னவெனில், தாம்பத்ய உறவில் அதிக வயதுடைய பெண்ணுக்கு நிகராக ஈடு செய்ய முடியாமல் போகும் சூழழ் கண்டிப்பாக ஏற்படும். ஆதலால் கண்டிப்பாக ஒரு ஆண் அதிக வயதுடை பெண்ணை திருமணம் செய்யக்கூடாது.

அழுகிறான் அவன் "உள்ளக் கண்ணிலே" என்னும் வார்த்தைக்குறிய பொருள்:
அவனுடைய கஷ்டத்தை உள்ளத்திலேயே, யாரிடமும் சொல்லாமல் அவனுக்குள்ளேயே அழுவதைத்தான் குறிப்பிட்டுள்ளேன்.


Kumar Kalpana கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே