எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

-------mobile கவிதை ----- வேலை வெட்டி இல்லை நான்...

-------mobile கவிதை -----


வேலை வெட்டி இல்லை 

நான் வெட்டி பயலும்   இல்லை 

எப்போதுமே பிஸியா சுத்துறவன் 

Notreachable னு tune அ வைக்குறவன் 

Face அ பாரு silent mode 
பேசி பாரு vilent ஓடு 

உன் setting எல்லாம் மாறிப்போகும் 
என் brightness மட்டும் கூடிப்போகும்

மனசுல storage னு ஏதும் இல்லை 
Tension கு வழியும் இல்லை 

Security தேவையில்லை -எப்போதுமே inbox எல்லாம் empty box தான் என் மனுசுபோல 

நான் data இல்லா புள்ள -so 
எப்போதும் இல்லை தொல்லை...... 

பதிவு : தான்ய ஸ்ரீ
நாள் : 8-Mar-20, 10:05 am

மேலே