மனிதன் குழந்தையாய்ப் பிறந்து.. வாலிபனாய் வளர்ந்து... ஆண் மகனாய்...
மனிதன் குழந்தையாய்ப் பிறந்து..
வாலிபனாய் வளர்ந்து...
ஆண் மகனாய் தன் வீட்டை ஆழ்ந்து...
மீண்டும் குழந்தையாகவே ..இறக்கிறான்...
மனிதன் அரை நூற்றாண்டை தழுவினால்
மீண்டும் ஒன்னரை வயதை மனதளவில் தழுகுவான் ......அவனே மனிதன்.....
வயதான குழந்தைகளை குறை கூறாதீர்கள்... கொஞ்சி விளையாடுங்கள்..
✍️தமீம்✍️