எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தலைப்பு:திறமையின் வேலி.... உன் திறமைக்கு வேலி போடும் இந்த...

தலைப்பு:திறமையின் வேலி....

உன் திறமைக்கு வேலி போடும் இந்த திறன் இல்லா சமூகம்...
வாய்ப்புகள் கேட்டால் வசைபாடும் இந்த வஞ்சக உலகம்.....

உன் திறமைக்கு வேலி ஒன்று தடையெனில்... அந்த வேலியை கொளித்துவிடு...

உன் திறமையை திரை போட்டு மூடி விடாதே ..அந்த திரையை கிழித்து எரிந்துவிடு..

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் ஒரு திறமை உண்டு.. அந்த திறமையை... நீ .இந்த உலகை விட்டு செல்வதற்குமுன் பிறகு செவிகள் உணர செய்துவிடு.....

உன் தனித்திறமையை தங்க மெடலாய் ..இந்த உலகிற்கு தந்து விடு...

ஆறடி குழிக்குள் நீ அடங்கும் முன்..
போராடி இந்த உலகை.. உன் சாதனையால் வென்று விடு.....

மரணிக்கும் ஒரு நொடிக்கு முன்புகூட
 உன் சாதனையை வென்று விடுவேன் என்ற நம்பிக்கை நீ உணர்ந்து விடு...

உன் சோதனையை .சாதனையாய் மாற்று..

உன் வெற்றிக்கு தடையில்லை
 இங்கு வாய்ப்புக்கு தான் இடமில்லை..
வாய்ப்பை உருவாக்கு... 
அந்த வானையும் உன் வசமாக்கு...🔥
✍️தமீம்✍️

நாள் : 10-Apr-20, 2:30 pm

மேலே