யாருக்கும் நேரமில்லை ********************************** வேண்டியவரைக் காக்க வைப்பது! வந்தவரைக்...
யாருக்கும் நேரமில்லை
**********************************
வேண்டியவரைக் காக்க வைப்பது!
வந்தவரைக் காக்க வைப்பது!
அனைவருக்கும் நேரம் உண்டு!
வேண்டியவருக்கு நேரம் ஒதுக்கினால்!
வந்தவருக்கு வேலை உண்டு என்பதை மதித்தால்!!!