zanth - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  zanth
இடம்:  Chennai
பிறந்த தேதி :  17-Aug-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jan-2011
பார்த்தவர்கள்:  106
புள்ளி:  8

என்னைப் பற்றி...

Currently working in Wipro as a Wintel Administrator

என் படைப்புகள்
zanth செய்திகள்
zanth - எண்ணம் (public)
02-Feb-2024 12:42 pm

படித்ததில் பிடித்தது. 

தூக்கம் எத்தனை ஆச்சரியமானது. 
வந்து விட்டால் எல்லாவற்றையும் மறக்க செய்கிறது!
வராவிட்டால் அதிகமானவற்றை நினைவுபடுத்துகிறது!!!  

மேலும்

zanth - zanth அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Feb-2022 11:17 pm

~~~~~~~~~~~கவிதை விவசாயம்  ~~~~~~~~~~~~~~~

நானும் ஒரு விவசாயி தான், இங்கே 

எழுத்துக்களை விதைக்கிறேன், விரைவில் 

கவிதை அறுவடை ஆகும் என்ற எதிர்பார்ப்பில்?

மேலும்

zanth - zanth அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Apr-2022 2:35 pm

ஊன்று கோல் போல் தாங்கி பிடிக்க!

உந்தன் கரங்கள் என்னைப் பற்றினால் போதும்!

இந்த தள்ளாத வயதில்!

நான் வீழ்வேன் என்று நினைத்த எமனிடம்!

தைரியமாக சொல்வேன் நான் வாழ்வேன் என்று!!!

மேலும்

zanth - zanth அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Apr-2022 12:34 am

யாருக்கும் நேரமில்லை
**********************************

வேண்டியவரைக்  காக்க வைப்பது!

 வந்தவரைக்  காக்க வைப்பது!

அனைவருக்கும் நேரம் உண்டு!

வேண்டியவருக்கு நேரம் ஒதுக்கினால்!

வந்தவருக்கு வேலை உண்டு என்பதை மதித்தால்!!!

மேலும்

zanth - zanth அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Feb-2022 8:27 pm

~~~~~~~~~~~~என்னவளின் வருகைக்கு ~~~~~~~~~~~~~~~~

எழுத்துக்கள் எல்லாம் காத்துக் கிடக்கின்றன,

ஓர் சிறந்த கவிதையை கோர்க்க!

உளிகள் எல்லாம் ஓய்ந்து  கிடக்கின்றன,

ஓர் அற்புத சிலையை வடிமைக்க! 

சுரங்கள் எல்லாம் சோர்ந்து  கிடக்கின்றன,

ஓர் இனிமையான இசையை மீட்ட!

வண்ணங்கள் எல்லாம் வாடி  கிடக்கின்றன, 

ஓர் அழகான ஓவியத்தை தீட்ட.

இப்படித்தான் நானும் காத்துக் கிடக்கிறேன்,  

என்னவளின் வருகைக்கு வழி மேல் விழி வைத்து!!!

மேலும்

zanth - எண்ணம் (public)
21-Apr-2022 2:35 pm

ஊன்று கோல் போல் தாங்கி பிடிக்க!

உந்தன் கரங்கள் என்னைப் பற்றினால் போதும்!

இந்த தள்ளாத வயதில்!

நான் வீழ்வேன் என்று நினைத்த எமனிடம்!

தைரியமாக சொல்வேன் நான் வாழ்வேன் என்று!!!

மேலும்

zanth - எண்ணம் (public)
14-Apr-2022 12:34 am

யாருக்கும் நேரமில்லை
**********************************

வேண்டியவரைக்  காக்க வைப்பது!

 வந்தவரைக்  காக்க வைப்பது!

அனைவருக்கும் நேரம் உண்டு!

வேண்டியவருக்கு நேரம் ஒதுக்கினால்!

வந்தவருக்கு வேலை உண்டு என்பதை மதித்தால்!!!

மேலும்

zanth - எண்ணம் (public)
20-Feb-2022 8:27 pm

~~~~~~~~~~~~என்னவளின் வருகைக்கு ~~~~~~~~~~~~~~~~

எழுத்துக்கள் எல்லாம் காத்துக் கிடக்கின்றன,

ஓர் சிறந்த கவிதையை கோர்க்க!

உளிகள் எல்லாம் ஓய்ந்து  கிடக்கின்றன,

ஓர் அற்புத சிலையை வடிமைக்க! 

சுரங்கள் எல்லாம் சோர்ந்து  கிடக்கின்றன,

ஓர் இனிமையான இசையை மீட்ட!

வண்ணங்கள் எல்லாம் வாடி  கிடக்கின்றன, 

ஓர் அழகான ஓவியத்தை தீட்ட.

இப்படித்தான் நானும் காத்துக் கிடக்கிறேன்,  

என்னவளின் வருகைக்கு வழி மேல் விழி வைத்து!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே