எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஊன்று கோல் போல் தாங்கி பிடிக்க! உந்தன் கரங்கள்...

ஊன்று கோல் போல் தாங்கி பிடிக்க!


உந்தன் கரங்கள் என்னைப் பற்றினால் போதும்!

இந்த தள்ளாத வயதில்!

நான் வீழ்வேன் என்று நினைத்த எமனிடம்!

தைரியமாக சொல்வேன் நான் வாழ்வேன் என்று!!!

பதிவு : zanth
நாள் : 21-Apr-22, 2:35 pm

மேலே