நன்மதி வெண்பா - நூல் - பாடல் 65

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

நகையேற்றாய் தந்தை நரபதிபால் வீணே
நகையேற் பிறன்மனையை நண்ணி - நகையேல்
அவையினவை யேன்மறைதேர் அந்தணரை யின்ன
நவையிலா நன்மதியே நன்று! 65

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (10-Nov-24, 11:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே