படித்ததில் பிடித்தது. தூக்கம் எத்தனை ஆச்சரியமானது. வந்து விட்டால்...
படித்ததில் பிடித்தது.
தூக்கம் எத்தனை ஆச்சரியமானது.
வந்து விட்டால் எல்லாவற்றையும் மறக்க செய்கிறது!
வராவிட்டால் அதிகமானவற்றை நினைவுபடுத்துகிறது!!!