~~~~~~~~~~~கவிதை விவசாயம் ~~~~~~~~~~~~~~~ நானும் ஒரு விவசாயி தான்...
~~~~~~~~~~~கவிதை விவசாயம் ~~~~~~~~~~~~~~~
நானும் ஒரு விவசாயி தான், இங்கே
எழுத்துக்களை விதைக்கிறேன், விரைவில்
கவிதை அறுவடை ஆகும் என்ற எதிர்பார்ப்பில்?
~~~~~~~~~~~கவிதை விவசாயம் ~~~~~~~~~~~~~~~