பொது அறிவு - நுளம்புகள்(கொசு) உலகின் ஆட்கொல்லி உயிரினங்களில்...
பொது அறிவு - நுளம்புகள்(கொசு)
உலகின் ஆட்கொல்லி உயிரினங்களில் முதலாவது இடத்தை வகிப்பது நுளம்புகளாகும். பல்வேறுபட்ட நோய்களைப் பரப்புவதில் பெயர் பெற்ற உயிரினமாக இவை விளங்குகின்றன.
Eg:- மலேரியா, யானைக்கால் நோய், டெங்கு
நுளம்பு கடிப்பதால் மாத்திரம் ஏற்படும் நோய்களால் வருடமொன்றுக்கு உலகில் சுமார் 20 இலட்சம் பேர் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.