முகநூலில் படித்தது பிடித்தது =========================== ஒரு திறந்த தள்ளுவண்டி...
முகநூலில் படித்தது பிடித்தது
===========================
ஒரு திறந்த தள்ளுவண்டி நிறைய தட்டுமுட்டு பொருட்களையும் தகர டப்பாக்களையும் கண்ணாடி பாட்டில்களையும் போட்டு ஒரு நீளமான 60 டிகிரி சரிவில் பின்னால் இருந்து தள்ளிவிட்டால் அதன் பின் நடப்பதை நம்மால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். அப்படித்தான் இருக்கிறது ஒரு பதிவை இட்டபின் நடக்கும் களேபரங்களும்.
-------ஷான்