முதியோர் உதவித் திட்டம் உதித்த பொழுதிது. கதியற்றோர் வாழ்வதும்...
முதியோர் உதவித் திட்டம்
உதித்த பொழுதிது.
கதியற்றோர் வாழ்வதும்
காப்பதும் துளிர்த்தது.
கும்பகோணக் கிழவியிவள்
கோரிக்கை படர்கிறது.
கர்மவீரர் ஆணை பறக்கிறது
அறிவிப்பு அந்நாளில் மாதம்
இருபது ரூபாய்.