எத்தனை வெட்கம் என் கண்ணீருக்கு... அவள் என்னை விட்டு...
எத்தனை வெட்கம்
என் கண்ணீருக்கு...
அவள் என்னை விட்டு விலகி
சென்ற போதுதான்...
கண்களை விட்டு
எட்டி பார்க்கிறது.....
எத்தனை வெட்கம்
என் கண்ணீருக்கு...
அவள் என்னை விட்டு விலகி
சென்ற போதுதான்...
கண்களை விட்டு
எட்டி பார்க்கிறது.....