ஏன்

பாம்பிற்கு பால் வார்க்கும் நம்
பாம்பை கண்டால் கொல்வதேன்.

ஷாப்பிங் மால்களில் பொருட்களை வாய்மூடி வாங்கும் நாம் தெருவோர பூ விற்கும் பாட்டியிடம் பேரம் பேசுவதேன் ???????

ஓட்டுப்போட்டு அடிமை பட்டம் வாங்குவதேன் ?



கேட்டவர் : Priya Geetha
நாள் : 3-Nov-12, 2:07 pm
0


மேலே