சிறந்த படைப்புகள் தேர்வுமுறை சரியா?

எழுத்து தள தோழமைகளே!
தளத்தில் சிறந்த கவிதைகள் தேர்வு,
படைப்புகள் தேர்வு சரியில்லையென்பது,
பெரும்பாலனவர்களின் ஏக்கமாகவும், குறையாகவும் இருந்துவருகிறது.
இதனை தவிர்க்க என்ன செய்யலாம்?



நாள் : 18-May-14, 3:11 pm
0


மேலே