Watapps வருகை பற்றி உங்கள் கருத்து

அட எந்த நண்பனை பார்த்தாலும் facebook id சொல்லு என்று கேட்டவன் எல்லாம் இப்போது Watapps no சொல்லு என்று கேக்கிறான் .. என்ன கொடும சார் என்னமோ போங்க இது எத்தனை நாளைக்கு என்று பார்கிறேன் ..

அடுத்த இலக்கு என்னவா இருக்கு நண்பர்களே , எதுனா ஐடியா சொல்லுங்க நாம்பளே அத கண்டு பிடிக்கலாம் ..



கேட்டவர் : வேலு
நாள் : 26-Sep-14, 12:31 pm
0


மேலே