பீப் போடப்படுவது தவறா?

திரைப்படங்களில் சொல்லத்தகாத வார்த்தைகளுக்குப் பதிலாக பீப் போடப்படுவதைக் காண்கிறோம்.இவ்வாறு பீப் போடப்படுவதால் பலரும் பலவாறாக அந்த இடத்துக்கு அர்த்தம்கொள்ளக்கூடும்.இதனால் வீணான சந்தேக சொற்பிரயோகங்களுக்கு இடமளிக்கும். ஆகவே பீப்புக்குப் பதிலாக அந்த இடத்துக்கு ஓரளவு பொருந்தக்கூடிய சொற்களைச் சேர்த்தால் என்ன?



கேட்டவர் : ஜவ்ஹர்
நாள் : 6-Jul-16, 5:31 pm
0


மேலே