எது நிஜம்

மணியம்மை, விவசாயி ஒருவர் வீட்டில் சாப்பிட தயங்கிய பொழுது, அவரை கண்னத்தில் அறைந்து சாப்பிட சொன்ன ஈ.வே, இராமசாமி, பெண் விடுதலைப் போராளியா.. இல்லை தனக்கு நண்பரான கிரிஸ்துவ பாதிரியார் வீட்டில் சாப்பிட தயங்கிய மனைவியை தனக்கு உடன்பாடில்லாத போதும் தனியாக சமைத்து சாப்பிட அனுமதித்த பாரதியார், பெண் விடுதலைப் போராளியா ?????????



கேட்டவர் : மயில்வாகனன்
நாள் : 12-Jul-16, 11:40 pm
0


மேலே