அந்தக் குறள் வரிகள் என்ன

பீலிபெய் நற்புகழ் மாமகுடம் இற்றுடையா
பீலி மிகுந்துபெயி னும்

---இது எனது குறள் வெண்பா .
இதைப் படிக்கும் போது திருக்குறளின் வள்ளுவர் வரிகள் உங்களுக்கு
நினைவுக்கு வந்திருக்கும் .
அந்தக் குறள் வரிகள் என்ன ?
வள்ளுவர் சாகாடம் பற்றி சொல்கிறார் . நான் மகுடம் பற்றி சொல்கிறேன் .
இரண்டு பற்றியும் உங்கள் எண்ணங்கள் என்ன ?
---கவின் சாரலன்கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 27-Nov-16, 9:33 am
1


மேலே